நதியா மாவட்டம்

நதியா மாவட்டம் (Nadia district, வங்காள மொழி: নদিয়া জেলা) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் 23 மாவட்டங்களில் ஒன்றாகும். இது மேற்கு வங்காள மாநிலத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் கிழக்கு எல்லையாக வங்காள தேசம் நாடு அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிடம் கிருஷ்ணாநகர் ஆகும்.

நதியா மாவட்டம்
নদিয়া জেলা
நதியாமாவட்டத்தின் இடஅமைவு மேற்கு வங்காளம்
மாநிலம்மேற்கு வங்காளம், இந்தியா
தலைமையகம்[[{{{HQ}}}]]
பரப்பு3,927 km2 (1,516 sq mi)
மேற்கு வங்காளத்தின் கிழக்கில் அமைந்த நதியா மாவட்டம் - எண் 10

மக்கட்தொகை தொகு

2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 51,68,488 ஆகும்.[1] இது அமெரிக்காவின் கொலராடோ மாகாண மக்கட்தொகைக்குச் சமமாகும்.[2] மக்கட்தொகையின் அடிப்படையில் இது இந்தியாவின் 640 மாவட்டங்களில் 18 வது இடத்தில் உள்ளது.[1] மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 1,316 பேர் ஆகும்.[1] மக்கட்தொகை பெருக்கம் 12.24 ஆகும்.[1] இம்மாவட்டத்தில் 1000 ஆண்களுக்கு 947 பெண்கள் எனும் வீதத்தில் உள்ளனர்.[1] கல்வியறிவு 75.58% ஆகும்.[1]

வனவிலங்குகள் காப்பகம் தொகு

இம்மாவட்டத்தில் பேதுவாதாரி வனவிலங்குகள் காப்பகம் அமைந்துள்ளது. இக்காப்பகத்தின் பரப்பளவு 0.7 சதுர கிலோமீட்டர்கள் ஆகும்.[3]

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 30 September 2011.
  2. "2010 Resident Population Data". U.S. Census Bureau. Archived from the original on 23 ஆகஸ்ட் 2011. பார்க்கப்பட்ட நாள் 30 September 2011. Colorado 5,029,196 {{cite web}}: Check date values in: |archive-date= (help); line feed character in |quote= at position 9 (help)
  3. Indian Ministry of Forests and Environment. "Protected areas: West Bengal". Archived from the original on 23 ஆகஸ்ட் 2011. பார்க்கப்பட்ட நாள் 25 September 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நதியா_மாவட்டம்&oldid=3890895" இலிருந்து மீள்விக்கப்பட்டது