நந்தா என் நிலா

நந்தா என் நிலா (Nandha En Nila) 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஏ. ஜெகநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், சுமித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2]

நந்தா என் நிலா
இயக்கம்ஏ. ஜெகந்நாதன்
தயாரிப்புஆர். எஸ். சங்கரன்
இரம்யா சினி ஆர்ட்ஸ்
கதைபுஷ்பா தங்கதுரை
இசைவெ. தட்சிணாமூர்த்தி
நடிப்புவிஜயகுமார்
சுமித்ரா
படத்தொகுப்புவிஜய் ஆனந்த்
வெளியீடுதிசம்பர் 9, 1977
நீளம்3354 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

பாடல்கள்தொகு

இத்திரைப்படத்திற்கு வெ. தட்சிணாமூர்த்தி இசையமைத்திருந்தார்.[3] பாடல் வரிகளை கவிஞர்கள் புலமைப்பித்தன், நா. காமராசன், இரா. பழனிச்சாமி ஆகியோர் எழுதியிருந்தனர்.

மேற்கோள்கள்தொகு

  1. K.Shakthivel, +91 8248977695. "1977 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள் - வருடம், திரைப்படங்கள், தமிழ்த், கலைகள், cinema". www.tamilsurangam.in. 2023-01-23 அன்று பார்க்கப்பட்டது.
  2. admin (2018-10-07). "இயக்குநர் ஏ. ஜெகந்நாதன் மறைந்த தினம் இன்று". Cinemapluz (ஆங்கிலம்). 2023-01-23 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Nandha En Nilaa (Original Motion Picture Soundtrack) - Single by V. Dakshinamoorthy" (ஆங்கிலம்). 1977-12-01. 2023-01-22 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Nanda En Nilaa (From "Nandha En Nilaa") (Full Song & Lyrics) - Voice For Ever - S.P. Balasubrahmanyam - Download or Listen Free - JioSaavn" (ஆங்கிலம்). 2017-06-02. 2023-01-22 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்தா_என்_நிலா&oldid=3643544" இருந்து மீள்விக்கப்பட்டது