நந்திவர்மன் (நாடகம்)

நந்திவர்மன், ப. கண்ணன் எழுதிய தமிழக வரலாற்று நாடகம் ஆகும்.. இதனைத் தென்றல் நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ளது. 1957ல் திருச்சி வானொலி இந்நாடகத்தை ஒலிபரப்பியது.

கதை மாந்தர்கள்

தொகு
  1. நந்திவர்மன்
  2. சந்திரவர்மன் - இளவரசன்
  3. விக்கிரமகேசரி - சேனாதிபதி
  4. சீலாதித்தர் - அமைச்சர்
  5. பச்சை - புலவர் மகன்
  6. மைத்ரேயன் - ராசதந்திரி
  7. சக்திமுனையர் - காபாலிக சைவர்
  8. பெருந்தேவனார் - தமிழ்ப்புலவர்
  9. நிருபதுங்கன் - சிறுவன்
  10. சங்காதேவி - பட்டத்தரசியார்
  11. வித்தியாவதி - கணிகை
  12. முல்லை - தோழி
  13. பங்கயன், அமைச்சன், சீனர்கள், காவலர்கள், வீரன், கட்டியக்காரன், கிழவி, இசைப்புலவர்

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்திவர்மன்_(நாடகம்)&oldid=1794189" இலிருந்து மீள்விக்கப்பட்டது