நந்தூரி அணை
நந்தூரி அணை (Nanduri Dam) என்பது இந்தியாவில் மகாராட்டிரா மாநிலத்தின் உள்ள நாசிக் மாவட்டத்தில் அமா நல்லாகெர் அருகே தபதி ஆற்றில் உள்ள ஓர் அணை ஆகும்.
நந்தூரி அணை | |
---|---|
அதிகாரபூர்வ பெயர் | நந்தூரி அணை |
அமைவிடம் | அமா நல்லாகெர் |
புவியியல் ஆள்கூற்று | 20°25′17″N 73°53′40″E / 20.4214678°N 73.8945204°E |
இடிக்கப்பட்டது | N/A |
உரிமையாளர்(கள்) | மகாராஷ்டிர அரசு, இந்தியா |
அணையும் வழிகாலும் | |
வகை | அணை ஈர்ப்பு அணை |
தடுக்கப்படும் ஆறு | தபதி ஆறு |
உயரம் | 20 m (66 அடி) |
நீளம் | 2,186 m (7,172 அடி) |
கொள் அளவு | 1,381.25 km3 (331.38 cu mi) |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 35,780 km3 (8,580 cu mi) |
மேற்பரப்பு பகுதி | 575.36 km2 (222.15 sq mi) |
விவரக்குறிப்புகள்
தொகுநந்தூரி அணையின் உயரமானது அணையின் தாழ்வான தளத்திலிருந்து 20 (66 அடி) மீட்டரும், நீளம் 2186 மீட்டரும் ஆகும். அணையின் கொள்ளளவு 1,381.25 km3 (331.38 cu mi) ஆகும். அணையின் மொத்த நீர்த்தேக்க அளவு 42,056.00 km3 (10,089.77 cu mi)[1]
பயன்பாடு
தொகு- நீர்ப்பாசனம்
- குடிநீர் வழங்கல்
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Specifications of large dams in India" (PDF). Archived from the original (PDF) on 2018-02-19. பார்க்கப்பட்ட நாள் 2010-10-25.