நன்னிலம் (சட்டமன்றத் தொகுதி)
நன்னிலம், திருவாரூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 71 ஆயிரத்து 466 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 35 ஆயிரத்து 283 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 36 ஆயிரத்து 159 பேரும், இதர வாக்காளர்கள் 24 பேரும் உள்ளனர்.[1]
இது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
தொகு- நன்னிலம் வட்டம்
- வலங்கைமான் வட்டம்
- குடவாசல் வட்டம் (பகுதி)
பரவாக்கரை,வயலூர், வடமட்டம், அன்னியூர், செருகுடி, திருப்பாம்பரம், சுரைக்காயூர், ஆலாத்தூர், கிள்ளியூர், வடுகக்குடி, விளாகம், திருவிழிமிழலை, வெள்ளை அதம்பர், தேத்தியூர், மணவாளநல்லூர், மருத்துவக்குடி, கூந்தலூர், புதுக்குடி, கண்டிரமாணிக்கம், பிரதாபராமபுரம், மேலராமன்சேத்தி, சீத்தக்காமங்கலம், சேத்தினிபுரம், விக்கிரபாண்டியம், புளியஞ்சேரி, பருத்தியூர், சித்தாடி, அடிப்பூலியூர், செருகளத்தூர், வடவேர், திருவிடைச்சேரி, நாரணமங்கலம், நெடுஞ்சேரி, நெய்குப்பை, செம்மங்குடி, பெரும்பன்னையூர், சேங்காளிபுரம், பெருமங்கலம், அன்னவாசல், மணப்பரவை, ஆளடிகருப்பூர், மேலபளையூர், திருக்குடி, மஞ்சக்குடி, புதுக்குடி மற்றும் சிமிலி கிராமங்கள்.
குடவாசல் (பேரூராட்சி). [2].
தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1971 | ஏ. தேவேந்திரன் | திமுக | 36740 | 52.74 | வி. எஸ். அருணாசலம் | காங். அ. | 21432 | 33.61 |
1977 | எம். மணிமாறன் | திமுக | 33,636 | 41% | ஜெயராஜ் | இதேகா | 24,527 | 30% |
1980 | ஏ. கலையரசன் | அதிமுக | 44,829 | 52% | மணிமாறன் | திமுக | 39,689 | 46% |
1984 | எம். மணிமாறன் | திமுக | 50,072 | 50% | அன்பரசன் | அதிமுக | 45,564 | 45% |
1989 | எம். மணிமாறன் | திமுக | 48,605 | 44% | கலையரசன் | அதிமுக(ஜெ) | 28,750 | 26% |
1991 | கே. கோபால் | அதிமுக | 60,623 | 55% | மணிமாறன் | திமுக | 43,415 | 39% |
1996 | பத்மா | தமாகா | 66,773 | 57% | கோபால் | அதிமுக | 30,800 | 26% |
2001 | சி. கே. தமிழரசன் | தமாகா | 52,450 | 46% | சக்திவேல் | திமுக | 33,238 | 29% |
2006 | பத்மாவதி | இபொக | 65,614 | 51% | அறிவானந்தம் | அதிமுக | 54,048 | 42% |
2011 | ஆர். காமராஜ் | அதிமுக | 92,071 | 50.96% | இளங்கோவன் | திமுக | 81,667 | 45.20% |
2016 | ஆர். காமராஜ் | அதிமுக | 100,918 | 49.97% | எஸ். எம். பி. துரைவேலன் | இதேகா | 79,642 | 39.43% |
2021 | ஆர். காமராஜ் | அதிமுக[3] | 103,637 | 46.70% | எஸ். ஜோதிராமன் | திமுக | 99,213 | 44.70% |
2016 சட்டமன்றத் தேர்தல்
தொகுவாக்காளர் எண்ணிக்கை
தொகு, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி [4],
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
1,28,564 | 1,24,832 | 1 | 2,53,397 |
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
தொகுஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் | 14 |
வாக்குப்பதிவு
தொகு2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | 80.57% | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
2,04,,154 | % | % | % | 80.57% |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
2,182 | 1.07%[5] |
முடிவுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ நன்னிலம் தொகுதி கண்ணோட்டம்- 2021 சட்டமன்றத் தேர்தல்
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. பார்க்கப்பட்ட நாள் 5 பிப்ரவரி 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ நன்னிலம் சட்டமன்றத் தேர்தல் 2021, ஒன் இந்தியா
- ↑ http://www.elections.tn.gov.in/Reports/AC%20wise%20Final%20electoral%20count-29April2016.xlsx.pdf
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-07-03. பார்க்கப்பட்ட நாள் 2016-06-16.