நன்னீர் முத்துச் சிப்பி

நன்னீர் முத்துச் சிப்பி
The exterior of the shell of Margaritifera margaritifera
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: மெல்லுடலி
வகுப்பு: ஈரோடுடையவை
வரிசை: Unionoida
குடும்பம்: மார்கனிசிபெரிடா
பேரினம்: மார்கனிசிஃபெரா
இனம்: M.மார்கனிசிஃபெரா
இருசொற் பெயரீடு
மார்கனிசிஃபெரா மார்கனிசிஃபெரா
(கரோலஸ் லின்னேயஸ், 1758)

நன்னீர் முத்துச் சிப்பி (Freshwater pearl mussel) இருசொற் பெயரீடு மார்கனிசிஃபெரா மார்கனிசிஃபெரா, என்பது அருகிய இனமான ஒரு நன்னீர் சிப்பி ஆகும். இது இரட்டைச்சிப்பியான மெல்லுடலி நீர்வாழ் விலங்கு ஆகும். இது மாகன்சிபெரிடெசி குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும்.

இந்த இனத்திற்கு "நன்னீர் முத்துக் கருநீலச்சிப்பி" என்ற பெயர் அடிக்கடி பயன்படுத்தப்பட்டாலும், பிற நன்னீர் கருநீலச்சிப்பி இனங்களும் (எ.கா. மார்கரிடிஃபெரா ஆரிகுலேரியா) முத்துக்களை உருவாக்குகின்றன. மேலும் சில முத்துக்கள் பிறப்புக்கு பயன்படுத்தப்படுகின்றன. தற்காலத்தில் அதிகமாக வளர்க்கப்படும் முத்துச்சிப்பி ஐரியொப்சிஸ் இனம் ஆசியாவிலும், அம்லிமா சிற்றினம் வட அமெரிக்காவிலும், இவ்விரன்டும் குடும்பம் யூனியனிடே; வில் அடங்கும். யூனியோ பேரினத்தில் உள்ள இனங்களில் முத்துக்கள் காணப்படுகின்றன.

மார்கனிசிஃபெரா மார்கனிசிஃபெராவின் ஓட்டின் உட்புரம் கெட்டியான நேக்ரெ (முத்து உற்பத்தியாகுமிடம்). இச்சிற்றினத்தால் சிறந்த தரமான முத்து, உருவாக்கப்படுவதாக வரலாறு கூறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Moorkens, E.; Cordeiro, J.; Seddon, M.B.; von Proschwitz, T.; Woolnough, D. (2018). "Margaritifera margaritifera ". IUCN Red List of Threatened Species 2017: e.T12799A128686456. https://www.iucnredlist.org/species/12799/128686456. பார்த்த நாள்: 13 September 2022. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நன்னீர்_முத்துச்_சிப்பி&oldid=3694882" இலிருந்து மீள்விக்கப்பட்டது