நன்றி மீண்டும் வருக
மௌலி இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
நன்றி மீண்டும் வருக 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மௌலி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், பிரதாப் கே. போத்தன், சுஹாசினி மணிரத்னம் மற்றும் பலர் நடித்திருந்தனர். ரஜினிகாந்த், சில்க் ஸ்மிதா இத்திரைப்படத்தில் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர்.
நன்றி மீண்டும் வருக | |
---|---|
இயக்கம் | மௌலி |
தயாரிப்பு | எம். ஜெயதேவி |
இசை | ஷியாம் |
நடிப்பு | ஜெய்சங்கர் பிரதாப் கே. போத்தன் சுஹாசினி தேங்காய் சீனிவாசன் |
ஒளிப்பதிவு | பி. சி. ஸ்ரீராம் |
படத்தொகுப்பு | வி. சக்ரபாணி |
வெளியீடு | சூலை 09, 1982 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |