நம்பியார் (திரைப்படம்)

நம்பியார் 2016 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். அறிமுக இயக்குநரான கணேசா எழுதி இயக்கியுள்ளார்.[1] இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், சந்தானம், சுனைனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்தின் படத் தயாரிப்பு நிறுவனமான கோல்டன் பிரைடே தயாரிப்பகம் தயாரித்துள்ள இத்திரைப்படம், புகழ்பெற்ற தமிழ் நடிகர் எம். என். நம்பியார் நினைவாக இப்பெயரிடப்பட்டது. விஜய் ஆண்டனி இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.[2] 2013 ஆவது தயாரிப்பு பணி தொடங்கப்பட்ட போதிலும், தாமதமாக 2016 ஆகத்து மாதத்திலேயே வெளியானது.

நம்பியார்
இயக்கம்கணேசா
தயாரிப்புஎசு. வந்தனா
எசு. சாலினி
கதைகணேசா
இசைவிஜய் ஆண்டனி
நடிப்புஸ்ரீகாந்த்
சந்தானம்
சுனைனா
ஒளிப்பதிவுபிரபு
படத்தொகுப்புவிவேக் அர்சன்
கலையகம்கோல்டன் பிரைடே பிலிம்சு
வெளியீடு19 ஆகத்து 2016
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு