நரம்பணுவியல்
நரம்பணுவியல் (Neuroscience) நரம்பு மண்டலத்தின் அமைப்பையும், அது எவ்வாறு மனித இயக்கத்தை ஏதுவாக்கின்றது என்பதையும் விரிவாக ஆயும் அறிவியலாகும்[1] . குறிப்பாக மூளையின் அமைப்பையும் இயக்கத்தையும் நோக்கிய ஒருங்கிணைந்த புரிதலை தர நரம்பணுவியல் முயல்கின்றது.
நரம்பு மண்டலத்தை இரண்டாகப் பிரிப்பர். அவை
- மையநரம்பு மண்டலம் - மூளையும் முதுகுத் தண்டும்
- புறநரம்பு மண்டலம்
புறநரம்பு மண்டலம் மேலும் இரு பிரிவுகளாக பிரிக்கப்படும். அவை
- உணர்வு நரம்பு கலன்கள் (sensory nerve cells)
- உணர்ப்பி நரம்பு கலன்கள் (motor nerve cells: {Viceral motor system, Somatic motor system})
கலைச்சொற்கள்
தொகு- நரம்பு - nerve
- நரம்பு மண்டலம் - nervous system
- நரம்பு உயிரிழை, நரம்பு உயிரிழைமம் - nervous tissue
- நரம்பணு, நரம்பு உயரணு - nerve cells or neuron
- நரம்பணுச் சுற்று - neural circuit
- உணர்வியமைப்பு (sensory system)
- இணக்க முறைமை (associational system)
- இயக்க முறைமை (motor system)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Neuroscience". Merriam-Webster Medical Dictionary.