நரேந்திரநாத் சக்ரவர்த்தி

சாகித்திய அகாதமி விருது பெற்ற வங்காள எழுத்தாளர்

நரேந்திரநாத் சக்ரவர்த்தி (Nirendranath Chakravarty, வங்காள மொழி: নীরেন্দ্রনাথ চক্রবর্তী; 19 அக்டோபர் 1924 – 25 திசம்பர் 2018) ஒரு பிரபலமான சமகால வங்காள மொழிக் கவிஞர்.[1] 1974 இல், உளுங்க ராஜா (தி நேக்ட் கிங்) கவிதைகள் புத்தகத்திற்காக" சாகித்திய அகாதமி விருது" பெற்றார். 2007 ஆம் ஆண்டில் கல்கத்தா பல்கலைக் கழகம் அவருக்கு மதிப்புறு அறிவியல் டாக்டர் பட்டம் வழங்கியது.[2]

குறிப்பிடத்தக்க படைப்புகள்

தொகு

கவிதை நூல்கள் சில

தொகு
  • நீல் நிர்ஜன்
  • ஆந்தோகார் பாண்டா
  • ப்ரோதம் நயோக்
  • சோமோய் பாரோ கோம்
  • ஜபோதியோ வால்லாசி
  • குமு பியார் முழக்கம்
  • ஷெர்ஷோ கோபிடா
  • கோபிடா சமாகோ 1
  • கோபிடா சமகோரோ 2

சிறுபான்மை இலக்கியம்

தொகு
  • சாடா பாக்
  • பிபிர் சோரா
  • பாரோ மசர் சோரா
  • பிட்ரி புருஷ்

பிரபலமான கவிதைகள் சில

தொகு
  • அமல்கந்தி ரோடூர் ஹாட் சேயச்சீலோ
  • கொல்கட்டா ஜீசு
  • உலக ராஜா
  • வங்காள மொழியில் டின்டின் மொழிபெயர்ப்பு

குறிப்புகள்

தொகு
  1. Bose, Amalendu. Contemporary Bengali Literature. Academic Publishers. p. 12. பார்க்கப்பட்ட நாள் 22 August 2010.
  2. "Annual Convocation". கொல்கத்தா பல்கலைக்கழகம். Archived from the original on 2012-05-28. பார்க்கப்பட்ட நாள் 2017-07-10.