நலந்தானா 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரையின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரபு, மேனகா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

நலந்தானா
இயக்கம்துரை
தயாரிப்புஎம். முத்துராமன்
கதைவியட்நாம் வீடு சுந்தரம்
இசைசங்கர், கணேஷ் இரட்டையர்கள்
நடிப்புபிரபு, மேனகா, சங்கராபரணம் ராஜலக்ஷ்மி, வை.ஜி.மகேந்திரன், தூலிபாலா, பாஸ்கர், திலீப், வை.ஜி.பார்த்தசாரதி, அனுமந்து, வியட்நாம் வீடு சுந்தரம், சீனுவாசன், செல்வராஜ், டி. வி. குமுதினி, ஜமீலா மாலிக்
வெளியீடு1982
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சங்கர், கணேஷ் ஆகியோரின் இசையமைப்பில் உருவான பாடல்களை கவிஞர் புலமைப்பித்தன் இயற்றியிருந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நலந்தானா&oldid=3732715" இலிருந்து மீள்விக்கப்பட்டது