நல்ல தமிழ் எழுத வேண்டுமா? (நூல்)

நல்ல தமிழ் எழுத வேண்டுமா?, அ. கி. பரந்தாமனார் எழுதிய, தமிழை நல்ல முறையில் எழுத வேண்டிய உத்திகளைக் கூறும் நூலாகும்.

நல்ல தமிழ் எழுத வேண்டுமா?
நூல் பெயர்:நல்ல தமிழ் எழுத வேண்டுமா?
ஆசிரியர்(கள்):அ. கி. பரந்தாமனார்
வகை:மொழி
துறை:மொழி
இடம்:சென்னை 600 007
மொழி:தமிழ்
பக்கங்கள்:558
பதிப்பகர்:பாரி நிலையம்
பதிப்பு:எட்டாம் பதிப்பு 1988
ஆக்க அனுமதி:அ.ப.சோமசுந்தரன்

அமைப்பு

தொகு

இந்நூல் தமிழ் மொழி, உரைநடை வரலாறு, அளவான இலக்கணம்,கலைச்சொற்கள் உள்ளிட்ட 42 தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது. பிற்சேர்க்கையாக சில காரணப்பெயர்களின் அகரவரிசை, ஐயமுறும் சொற்களின் அகரவரிசை, இருவகையாக எழுதப்படும் சொற்கள் அமைந்துள்ளன.

உசாத்துணை

தொகு

'நல்ல தமிழ் எழுத வேண்டுமா?', நூல், (எட்டாம் பதிப்பு, 1988; பாரி நிலையம், சென்னை, வெளியிட்டோர் அல்லி நிலையம், சென்னை)