நவதீப் (Nabadwip) (নবদ্বীপ)), கிழக்கு இந்தியாவில் உள்ள மேற்கு வங்காள மாநிலத்தின் நாடியா மாவட்டத்திலுள்ள நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது ஹூக்ளி ஆற்றின் கரையில் உள்ளது. இது மாவட்டத் தலைமையிடமான கிருஷ்ணாநகருக்கு மேற்கே 18.2 கிலோ மீட்டர் தொலைவிலும்; மாநிலத் தலைநகரான கொல்கத்தாவிற்கு வடக்கே 119.7 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. நவதீப் நகரம் மகாபிரபு சைதன்யர் பிறந்த பூமியாகும்.

நவதீப்
நகரம்
கடிகாரச் சுற்றுப்படி மேலிருந்து: சைதன்யர், துர்கை, பழைய சைதன்யர் கோயில், நவதீப்பில் பாயும் கங்கை ஆற்றில் படகு, அன்னை பூர்ணிமா, சிவன்
அடைபெயர்(கள்): கிழக்கின் ஆக்ஸ்போர்டு
உலகின் ஆன்மீகத் தலைநகரம்
நவதீப் is located in மேற்கு வங்காளம்
நவதீப்
நவதீப்
இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் நவதீப் நகரத்தின் அமைவிடம்
நவதீப் is located in இந்தியா
நவதீப்
நவதீப்
நவதீப் (இந்தியா)
ஆள்கூறுகள்: 23°25′N 88°22′E / 23.42°N 88.37°E / 23.42; 88.37
நாடுஇந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்நாடியா
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்நவதீப் நகராட்சி
பரப்பளவு
 • நகரம்9.81 km2 (3.79 sq mi)
ஏற்றம்
14 m (46 ft)
மக்கள்தொகை
 (2011)
 • நகரம்1,25,543
 • அடர்த்தி13,000/km2 (33,000/sq mi)
 • நகர்ப்புறம்
1,75,474
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
741302
தொலைபேசி குறியீடு எண்03472
வாகனப் பதிவுWB 52
மக்களவை தொகுதிராணாகாட்
சட்டமன்றத் தொகுதிநவதீப்
இணையதளம்nabadwipmunicipality.in
சைதன்யர் பிறந்த இடம்[1]

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி நவதீப் நகரத்தின் மக்கள் தொகை 1,25,543 ஆகும். அதில் ஆண்கள் 65,415 மற்றும் பெண்கள் 60,128 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 919 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 8,790 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 87.33% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 98.97%, இசுலாமியர் 0.79 மற்றும் பிறர் 0.24% ஆகவுள்ளனர்.[2]

திருவிழா

தொகு
இடது: துர்கை; வலது:வீதிகளில் கிருஷ்ண பக்தி பாடல்களை பாடிக்கொண்டுச் செல்லும் சைதன்யர் மற்றும் நித்தியானந்தர்

இந்நகரத்தின் முக்கிய பூஜைகள் துர்கா பூஜை, தோல் பூர்ணிமா மற்றும் இரத யாத்திரை ஆகும்.

Left: Notkona fruit, specially found in Ratha Yatra in Nabadwip; Right: The Ratha-Yatra of Jagannath In Nabadwip features unusual images with hands.[3]

போக்குவரத்து

தொகு

நவதீப் இரயில் நிலையம்[4]நாட்டின் பிற நகரங்களுடன் இணைக்கிறது.

தட்ப வெப்பம்

தொகு
தட்பவெப்ப நிலைத் தகவல், நவதீப்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 26
(79)
29
(84)
34
(93)
37
(99)
37
(99)
35
(95)
33
(91)
33
(91)
33
(91)
33
(91)
31
(88)
27
(81)
32.3
(90.2)
தாழ் சராசரி °C (°F) 12
(54)
15
(59)
20
(68)
24
(75)
25
(77)
26
(79)
25
(77)
25
(77)
25
(77)
23
(73)
18
(64)
13
(55)
20.9
(69.7)
மழைப்பொழிவுmm (inches) 1
(0.04)
2
(0.08)
3
(0.12)
4
(0.16)
107
(4.21)
243
(9.57)
377
(14.84)
321
(12.64)
280
(11.02)
129
(5.08)
1
(0.04)
1
(0.04)
1,469
(57.83)
ஈரப்பதம் 63 55 52 58 65 75 83 83 81 74 66 65 68.3
சராசரி மழை நாட்கள் 4 3 4 6 12 18 23 22 18 11 3 1 125
ஆதாரம்: [1]

மேற்கோள்கள்

தொகு
  1. Chattopadhyay, Nripendra Krishna (1961). Sri Sri Chaitanya Charitamrita.
  2. Nabadwip City Population 2011
  3. বন্দ্যোপাধ্যায়, দেবাশিস. "আজ উল্টোরথ, নবদ্বীপে বিরলদৃষ্ট জগন্নাথ থাকেন নিভৃতেই". anandabazar.com. பார்க்கப்பட்ட நாள் 5 April 2018.
  4. Nabadwip Dham railway station

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவதீப்&oldid=3596123" இலிருந்து மீள்விக்கப்பட்டது