நவரத்தினம் (திரைப்படம்)

நவரத்தினம் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், லதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் ஒன்பது கதாநாயகிகள் நடித்தனர்.[1]

நவரத்தினம்
இயக்கம்ஏ. பி. நாகராஜன்
தயாரிப்புசி. என். வெங்கடசாமி
சி. என். வி. மூவீஸ்
இசைகுன்னக்குடி வைத்தியநாதன்
நடிப்புஎம். ஜி. ஆர்
லதா
வெளியீடுமார்ச்சு 5, 1977
நீளம்4568 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. *நூல்:புகழ் பெற்ற 100 சினிமா கலைஞர்கள், ஆசிரியர்:ஜெகாதா, பதிப்பகம்:சங்கர் பதிப்பகம்.

வெளியிணைப்புகள் தொகு