நவீன சரஸ்வதி சபதம்

கே. சந்துரு இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நவீன சரஸ்வதி சபதம், 2013 இல் வெளியான தமிழ்த் திரைப்படம். இதனை கே. சந்துரு இயக்கியுள்ளார். இப்படம் நான்கு நண்பர்களைப் பற்றிய கதையாக உள்ளது.

நவீன சரஸ்வதி சபதம்
இயக்கம்கே. சந்துரு
தயாரிப்புகலாபதி எஸ். அகோரம்
கலாபதி எஸ். கணேஷ்
கலாபதி எஸ். சுரேஷ்
கதைகே. சந்துரு
இசைபிரேம் குமார்
நடிப்பு
ஒளிப்பதிவுஆனந்த் ஜீவா
படத்தொகுப்புடி. எஸ். சுரேஷ்
கலையகம்ஏஜிஎஸ் என்டர்டைன்மன்ட்
வெளியீடுநவம்பர் 29, 2013
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு

தொகு

பாடல்கள்

தொகு

இப்படத்தின் பாடல்களை பிரேம் குமார் உருவாக்கியிருக்கிறார். இப்படத்தின் பாடல் தொகுப்பானது அக்டோபர் 13, 2013 அன்று வெளியானது. வைரமுத்து, மதன் கார்க்கி, கானா பாலா ஆகியோர் இப்படத்திற்கு பாடல் வரிகளை எழுதியுள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நவீன_சரஸ்வதி_சபதம்&oldid=3709190" இலிருந்து மீள்விக்கப்பட்டது