நவீன மார்க்கண்டேயா

நவீன மார்க்கண்டேயா 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. டி. கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் காளி என். ரத்னம், டி. ஆர். ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

நவீன மார்க்கண்டேயா
இயக்கம்ஏ. டி. கிருஷ்ணசாமி
தயாரிப்புஎ.எல். ஆர்.எம் அண்ட் கம்பனி
ஓரியண்டல் பிலிம்ஸ்
நடிப்புகாளி என். ரத்னம்
டி. ஆர். ராமச்சந்திரன்
ஹிரன்யா
டி. எஸ். வி. அன்னபூரணி
வெளியீடுநவம்பர் 22, 1941
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவீன_மார்க்கண்டேயா&oldid=3719367" இருந்து மீள்விக்கப்பட்டது