நஹர் வனவிலங்கு சரணாலயம்

இந்தியாவில் உள்ள ஓர் இடம்

இந்தியாவின் அரியானாவின் ரேவாரி மாவட்டத்தின் கோஸ்லி துணைப்பிரிவில் நஹர் வனவிலங்கு சரணாலயம் (Nahar Wildlife Sanctuary) அமைந்துள்ளது. இது ரேவாரியில் இருந்து சுமார் 36.9 கி.மீ தொலைவில் 211.35 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது கோஸ்லி- மகேந்திரகர் சாலையில் கோஸ்லியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.[1]

நஹர் வனவிலங்கு சரணாலயம்
Nahar Wildlife Sanctuary
நஹர் பறவைகள் சரணாலயம்
அரியானா வரைபடத்தில் நஹர் வனவிலங்கு சரணாலயம்
அரியானா வரைபடத்தில் நஹர் வனவிலங்கு சரணாலயம்
நஹர் வனவிலங்கு சரணாலயம்
Nahar Wildlife Sanctuary
நஹரில் நஹர் வனவிலங்கு சரணாலயம்
அரியானா வரைபடத்தில் நஹர் வனவிலங்கு சரணாலயம்
அரியானா வரைபடத்தில் நஹர் வனவிலங்கு சரணாலயம்
நஹர் வனவிலங்கு சரணாலயம்
Nahar Wildlife Sanctuary
நஹர் வனவிலங்கு சரணாலயம்
Nahar Wildlife Sanctuary (இந்தியா)
ஆள்கூறுகள்: 28°24′34″N 76°23′49″E / 28.409434°N 76.397007°E / 28.409434; 76.397007
நாடுஇந்தியா
அரசு
 • நிர்வாகம்அரியானா வனத்துறை
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
ஐஎசுஓ 3166 குறியீடுHR-IN
இணையதளம்www.rewari.gov.in

இச் சரணாலயம் நஹர் கிராமத்தின் (நஹத் கிராமம்) கீழ் வருவதால் இதற்கு நஹர் என்று பெயரிடப்பட்டுள்ளது. அரியான வனத்துறை இதை வனவிலங்கு சரணாலயமாக அதிகாரப்பூர்வமாக 1987 ஜனவரி 30 அன்று அறிவித்தது.

அமைவிடம்

தொகு

ரேவாரியின் நஹர் பிளாக் என்பது கிராமங்கள் குழுவாகும். இதில் நஹரினைச் சுற்றியுள்ள கிராமங்களை உள்ளடக்கிய ஒரு கிராமமாக உள்ளது. நஹர் தொகுதி 46 கிராம ஊராட்சிகளையும் 49 கிராமங்களையும் கொண்டுள்ளது. இக்கிராமத்தின் அஞ்சல் குறியீடு எண் 123303 ஆகும்.[2]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Haryana Forest Department". Archived from the original on 12 May 2014. பார்க்கப்பட்ட நாள் 11 May 2014.
  2. "Nahar Block of Rewari". rewari.gov.in. Archived from the original on 10 April 2011. பார்க்கப்பட்ட நாள் 2014-06-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நஹர்_வனவிலங்கு_சரணாலயம்&oldid=3318981" இலிருந்து மீள்விக்கப்பட்டது