நாகர்கோவில் மக்களவைத் தொகுதி

இந்தியாவின் தமிழ்நாட்டில் நீக்கப்பட்ட மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.
(நாகர்கோயில் மக்களவைத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நாகர்கோவில் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புக்கு முன் தமிழ்நாட்டில் இருந்த மக்களவைத் தொகுதிகளுள் ஒன்று. தொகுதி மறு சீரமைப்பிற்கு பின் நாகர்கோவில் மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டது. இதற்கு பதிலாக புதியதாக உருவாகிய தொகுதி கன்னியாகுமரி. நாகர்கோவில் மக்களவைத் தொகுதியில் இருந்த சட்டசபை தொகுதிகள் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபுரம், திருவட்டாறு, விளவங்கோடு, கிள்ளியூர். புதிய கன்னியாகுமரி தொகுதியில், கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. திருவட்டாறு தொகுதி நீக்கப்பட்டது.


இங்கு வென்றவர்கள்தொகு

14வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்தொகு

பெல்லார்மின் (சிபிஎம்) 4,10,091

பொன்.ராதாகிருஷ்ணன் (பாஜக) 2,45,797

வெற்றி வித்தியாசம் - 1,65,294 வாக்குகள்

உசாத்துணைதொகு

Helan devidson (Dravida munatra kazhagam)