நாகர்கோவில் கே. மகாதேவன்

தமிழ்த் திரைப்பட நடிகர்

நாகர்கோவில் கே. மகாதேவன் தமிழ்த் திரைப்பட நடிகரும் எழுத்தாளரும் ஆவார். தமிழ்த் திரைப்படங்களில் நாரதர் கதைப்பாத்திரத்தில் நடித்துப் பெயர் பெற்றவர்.[1][2][3] பல சிறுகதைகள் எழுதியுள்ளார்.

நடித்த திரைப்படங்கள் தொகு

  1. பக்த கௌரி (1941)
  2. கங்காவதார் (1942) - பகீரதன் கதைப்பாத்திரம்.[1]
  3. பிரபாவதி (1942) - நாரதர் கதைப்பாத்திரம்.[2]
  4. என் மனைவி (1942) - கதைத் தலைவனாக நடித்திருந்தார்.
  5. சாலிவாகனன் (1945)[4]
  6. ஸ்ரீ வள்ளி (1945)
  7. ஏகம்பவாணன் (1947)
  8. சக்ரதாரி (1948)
  9. காமவல்லி (1948)
  10. ஸ்ரீ கிருஷ்ணதுலாபரம் (1948)
  11. பாரிஜாதம் (1950) - நாரதர் கதைப்பாத்திரம்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 ராண்டார் கை (5 மே 2012). "Gangavathar 1942". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/article3387440.ece. பார்த்த நாள்: 26 செப்டம்பர் 2016. 
  2. 2.0 2.1 ராண்டார் கை (11 டிசம்பர் 2011). "Prabhavathi 1942". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/prabhavathi-1942/article2705208.ece. பார்த்த நாள்: 26 செப்டம்பர் 2016. 
  3. 3.0 3.1 ராண்டார் கை (9 ஏப்ரல் 2010). "Paarijaatham (1950)". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/paarijaatham-1950/article3020779.ece. பார்த்த நாள்: 26 செப்டம்பர் 2016. 
  4. ராண்டார் கை (26 சூன் 2011). "Saalivaahanan 1945". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/saalivaahanan-1945/article2135380.ece. பார்த்த நாள்: 26 செப்டம்பர் 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகர்கோவில்_கே._மகாதேவன்&oldid=3821735" இலிருந்து மீள்விக்கப்பட்டது