நாஞ்சில் நாடு

நாஞ்சில் நாடு என்பது கன்னியாகுமரி மாவட்டத்தின் அகஸ்தீஸ்வரம், தோவாளை ஆகிய வட்டங்களை உள்ளடக்கிய பகுதி.[1] இப்பகுதி பழையாற்றின் கரையில் அமைந்துள்ளது.

வரலாறுதொகு

நாஞ்சில் நாடு அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஒரு பகுதியாக இருந்து வந்தது. இங்கு சோழர்கள் ஒரு படை நிலை அமைந்திருந்தனர். இப்பகுதியிலுள்ள கோட்டார் சோழர் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளது.

புறநானூறுதொகு

சங்க இலக்கியமான புற நானூறின் 139 வது பாடலில் நாஞ்சில் நாட்டைப் பற்றிய குறிப்பு உள்ளது. [2]

மேற்கோள்கள்தொகு

  1. http://www.eegarai.net/t90654-1800
  2. உயர் சிமைய உழாஅ நாஞ்சில் பொருந!

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாஞ்சில்_நாடு&oldid=3058866" இருந்து மீள்விக்கப்பட்டது