நான் நன்றி சொல்வேன்

நான் நன்றி சொல்வேன் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மணியன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவசந்திரன், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

நான் நன்றி சொல்வேன்
இயக்கம்பி. மணியன்
தயாரிப்புநித்தின் பி. மாவனி
என். பி. எம். பிலிம்
இசைஷியாம்
நடிப்புசிவசந்திரன்
ஸ்ரீபிரியா
வெளியீடுசூன் 22, 1979
நீளம்3990 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்_நன்றி_சொல்வேன்&oldid=2705804" இருந்து மீள்விக்கப்பட்டது