நாம் மூவர்

(நாம்மூவர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நாம் மூவர் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜம்பு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், எல். விஜயலக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

நாம் மூவர்
இயக்கம்ஜம்பு
தயாரிப்புகே. ஆர். பாலன்
பாலன் பிக்சர்ஸ்
நடிப்புஜெய்சங்கர்
எல். விஜயலக்ஸ்மி
வெளியீடுஆகத்து 5, 1966
நீளம்4178 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாம்_மூவர்&oldid=2204319" இருந்து மீள்விக்கப்பட்டது