நாயபாலா்

நாயபாலா் (ஆட்சிகாலம் 1038-1055) பெயர் பாலா வம்சத்தின் பதினோராம் ஆட்சியாளர் ஆவாா்.  இவா் இந்திய துணைக்கண்டத்தின் கிழக்கு பகுதியில் முக்கியமாக, வங்காளம் மற்றும் பீஹார் பகுதிகளில் ஆட்சி புாிந்தாா். இவரது மகன் முதலாம் மஹிபாலன், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கலச்சூரி ராஜா கர்ணனை தோற்கடித்தார்.  பின்னா்  புத்த அறிஞா் ஆடிஷாவின் சமாதான பேச்சின் மூலம் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டனா்..[1]

மேலும் காண்கதொகு

  • வங்க ஆட்சியாளா்களின் பட்டியல்

குறிப்புகள்தொகு

  1. Chowdhury, AM (2012). "Pala Dynasty". in Sirajul Islam; Jamal, Ahmed A.. Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ). Asiatic Society of Bangladesh. http://en.banglapedia.org/index.php?title=Pala_Dynasty. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாயபாலா்&oldid=2533534" இருந்து மீள்விக்கப்பட்டது