நாரா லோகேஷ்

நாரா லோகேஷ்("Nara Lokesh" 23 ஜனவரி 1983) என்பவர் ஒரு அரசியல்வாதியும் மற்றும் தெலுங்கு தேசக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஆவர். இவர் ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் ஆவார்[1][2]. நடிகர் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் என். டி. ராமா ராவ் வின் பேரன் ஆவார்[3]. இவர் தனது தந்தை அமைச்சர் அவையில் தகவல் தொழில் நுட்பம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சராக இருந்துள்ளார்[4][5][6][7][8] [9].

மேற்சான்றுகள்தொகு

  1. இந்தியன் எக்சுபிரசு TDP chief Chandrababu Naidu's son Nara Lokesh joins politics 28 May 2013 "Andhra Pradesh politics witnessed another son-rise on Monday with Nara Lokesh, son of Telugu Desam Party president Nara Chandrababu Naidu, being formally inducted into the party. He was introduced into the party at TDP's two-day gathering 'Mahanadu' at Gandipet on the outskirts of Hyderabad. Lokesh has been heading "The Cadre Welfare Wing" of the Party from June 2014."
  2. The Hindu: Nara Lokesh hogs the limelight 28 May 2013
  3. "Nara Lokesh inducted into AP cabinet: Chandrababu Naidu's son is latest chapter of India's dynastic politics – Firstpost".
  4. Rao, G.V.R Subba (2 April 2017). "Chandrababu Naidu's son Nara Lokesh takes oath as Minister". The Economic Times. பார்த்த நாள் 2 December 2018.
  5. "Lokesh wins ‘Skoch Person of the Year- Governance’ award".
  6. "Nara Lokesh Son Name Devaansh". page3hyd.in (28 May 2015). பார்த்த நாள் 28 May 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
  7. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Janyala என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  8. "In last-ditch attempt, Naidu inducts daughter-in-law Nara Brahmani into TDP’s campaign".
  9. "Chandrababu Naidu's daughter-in-law Nara Brahmani, son ride Hyderabad Metro".
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாரா_லோகேஷ்&oldid=2938090" இருந்து மீள்விக்கப்பட்டது