நாவழல் (Glossitis) என்பது நாக்கில் ஏற்படும் எரிச்சல் மிக்க வலி அல்லது நாக்கின் மேற்புறத்தில் நுண்நீட்சிகளற்ற (நாச்சிம்பிகளை இழந்த) நிலையுடன் கூடிய, அழற்சியினால் ஏற்படும் மென்மையான, சிவந்த நாக்கின் பரப்பினைக் குறிக்கிறது[1][2]. இருந்தபோதிலும், பொதுவாக நாவழல் என்னும் சொல் நாக்கில் ஏற்படும் அழற்சியைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது[3]. ஊட்டக்குறைவினால் அடிக்கடி நாவழல் ஏற்படலாம். இது வலியற்றதாகவோ அல்லது உடல் நலக்கேட்டினை உண்டாக்குவதாகவோ இருக்கலாம். நோய்க்கானச் சரியானக் காரணத்தைக் கண்டறிந்து சரிசெய்யப்படும் சிகிச்சையால் நாவழலை முற்றிலும் குணப்படுத்திவிட முடியும்.

நாவழல்
செங்காய்ச்சல் நோயுள்ள ஒருவரின் நாவழல்.
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புஇரையகக் குடலியவியல்
ஐ.சி.டி.-10K14.0
ஐ.சி.டி.-9529.0
நோய்களின் தரவுத்தளம்5252
மெரிசின்பிளசு001053

மேற்கோள்கள் தொகு

  1. Scully, Crispian (2008). Oral and maxillofacial medicine : the basis of diagnosis and treatment (2nd ). Edinburgh: Churchill Livingstone. பக். 356. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780443068188. 
  2. Rogers, K (editor) (2010). The digestive system (1st ). New York, NY: Britannica Educational Pub., in association with Rosen Educational Services. பக். 146. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1615301317. 
  3. Frank J. Domino (editor-in-chief); Robert A. Baldor (, associate editors); and others (2012-03-07). The 5-minute clinical consult 2012 (20th ). Philadelphia, Pa.: Wolters Kluwer Health/Lippincott Williams & Wilkins. பக். 532, 533. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1451103038. http://books.google.com/?id=uhslTCenOQsC&pg=PA533&dq=%22glossitis%22#v=onepage&q=%22glossitis%22&f=false. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாவழல்&oldid=1993045" இலிருந்து மீள்விக்கப்பட்டது