நிக்கொலா சார்கோசி

(நிகொலஸ் சார்கோசி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நிக்கொலா சார்கோசி (Nicolas Sarkozy, (IPA[nikɔla saʁkɔzi]ஒலிப்பு(முழுப்பெயர்:நிக்கொலா பால் ஸ்டெஃப்னெ சார்கோசி தெ நாகி-போக்சா) பிறப்பு: ஜனவரி 28, 1955 பிரான்சின் (23-வது) முன்னால் அதிபரும் அண்டோராவின் இளவரசரும் ஆவார். மே 16, 2007 இல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார்.

நிக்கொலா சார்கோசி
Nicolas Sarkozy
பிரெஞ்சு அதிபர்
பதவியில்
மே 16 2007 – மே 15 2012
பிரதமர்பிரான்சுவா பிலோன்
முன்னையவர்ஜாக் சிராக்
அண்டோராவின் இளவரசர்
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 16 2007
Governor Generalபிலிப் மசோனி
பிரதமர்ஆல்பேர்ட் பிண்டா
முன்னையவர்ஜாக் சிராக்
பிரான்சின் உள்ளூராட்சி அமைச்சர்
பதவியில்
மே 31 2005 – மார்ச் 26 2007
பிரதமர்டொமினிக் டி வில்லெபின்
முன்னையவர்டொமினிக் டி வில்லெபின்
பின்னவர்பிரான்சுவா பரோயின்
பதவியில்
மே 7 2002 – மார்ச் 31 2004
பிரதமர்Jean-Pierre Raffarin
முன்னையவர்டானியல் வாய்லண்ட்
பின்னவர்டொமினிக் டி வில்லெபின்
பிரான்சின் பொருளாதார அமைச்சர்
பதவியில்
மார்ச் 31 2004 – நவம்பர் 28 2004
பிரதமர்Jean-Pierre Raffarin
முன்னையவர்பிரான்சிஸ் மேர்
பின்னவர்ஹெர்வே கேமார்ட்
வரவு செலவுத் திட்ட அமைச்சர்
பதவியில்
மார்ச் 29 1993 – மே 10 1995
பிரதமர்எடுவார்ட் பலடூர்
முன்னையவர்மைக்கல் கராசே
பின்னவர்none
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு28 சனவரி 1955 (1955-01-28) (அகவை 69)
பாரிஸ், பிரான்ஸ்
அரசியல் கட்சிUnion for a Popular Movement (UMP) (2002–)
துணைவர்(s)மரீ-டொமினிக் கூலியோலி (மணமுறிவு)
செசிலியா சிகானர்-அல்பேனிஸ் (மணமுறிவு)
கார்லா புரூனி
வேலைவழக்கறிஞர்
இணையத்தளம்sarkozy.fr

அதிபராக பொறுப்பேற்கும் முன்னர் பிரான்சின் யூனியன் ஃபார் அ பாபுலர் மூவ்மென்ட் கட்சியின் தலைவராக விளங்கினார். ஜாக் சிராக் ஆட்சியில் 2002 முதல் 2004 வரை உள்துறை அமைச்சராகவும் பின்னர் 2004 -2005 ஆண்டுகளில் நிதி அமைச்சராகவும் 2005-2007 காலத்தில் மீண்டும் உள்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றிருந்தார். 1983 முதல்2002 வரை பிரான்சின் மிகுந்த செல்வம் கொழிக்கும் நகர்ப்புறமான நியுலி-சுர்-சீன் (Neuilly-sur-Seine) மேயராகவும் பணியாற்றியுள்ளார்.முந்தைய ராலி ஃபார் ரிப்ப்ளிக் கட்சி ஆட்சி புரிந்த பான்சுவா மித்தரோந்த் (François Mitterrand) அதிபராட்சியில் வரவுசெலவு அமைச்சராகவும் இருந்துள்ளார்.

பிரெஞ்சுப் பொருளாதாரத்திற்கு புத்துயிர் ஊட்ட சார்கோசி விரும்பினார்.[1][2][3] வேலை ஒழுங்கை மீட்கவும், சகிப்புத்தன்மையை வளர்க்கவும் புதிய முயற்சிகளை மேற்கொண்டார்.[1] ஐக்கிய இராச்சியத்துடனான (entente cordiale)உறவையும் [4] ஐக்கிய அமெரிக்காவுடனான உறவையும்[5] வலுப்படுத்த உறுதி பூண்டிருந்தார்

பாரிசின் எலிசீ அரண்மனையில் 2 பிப்ரவரி 2008 அன்று கார்லா புரூனியுடன் காதல் திருமணம் புரிந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Profile: Nicolas Sarkozy (BBC)
  2. Astier, Henri; What now for Nicolas Sarkozy?, BBC News, 16 May 2007
  3. Bennhold, Katrin; Sarkozy pledges quick action on French economy, International Herald Tribune, 7 May 2007
  4. David Byers (26 March 2008). "Nicolas Sarkozy calls for 'Franco-British brotherhood' as state visit begins". தி டைம்ஸ் (London: Times Online). http://www.timesonline.co.uk/tol/news/uk/article3624398.ece. பார்த்த நாள்: 26 March 2008. 
  5. Anderson, John Ward and Molly Moore; "Sarkozy Wins, Vows to Restore Pride in France", Washington Post, 7 May 2007

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கொலா_சார்கோசி&oldid=3744916" இலிருந்து மீள்விக்கப்பட்டது