நிக்கோலஸ் கேஜ்
நிக்கோலஸ் கேஜ் (Nicholas Cage, பி. 1964) ஆஸ்கார் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர். அவர் ரைசிங் அரிசோனா (1987), தி ராக் (1996), ஃபேஸ் ஆப் (1997), கான் இன் 60 செகன்ட்ஸ் (2000), நேஷனல் டிரஷர் (2004), கோஸ்ட் ரைடர் (2007) என 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தனது 32 வது வயதில் லீவிங் லாஸ் வேகாஸ் என்ற படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை வென்றார்.
நிக்கோலஸ் கேஜ் | |
---|---|
![]() 66வது வெனிஸ் அனைத்துலக திரைப்பட விழாவில் நிகோலஸ் கேஜ் (செப்டம்பர் 4, 2009) | |
பிறப்பு | நிகோலஸ் கிம் கொப்போலா சனவரி 7, 1964 லாங் பீச்,கலிஃபொர்னியா , அமெரிக்கா |
பணி | நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1980–தற்போது |
பெற்றோர் | ஆகஸ்ட் கொப்போலா (இறந்துவிட்டார்) ஜாய் வோகல்சேங் |
வாழ்க்கைத் துணை | பற்றிசியா ஆர்குவேட் (1995–2001) லிசா மேரி பிரஸ்லி (2002–2004) ஆலிஸ் கிம் (2004–தற்போது) |