நிதி வளர்ச்சிச் சுட்டெண்

ஒவ்வொரு வருடமும் நிதி வளர்ச்சிச் சுட்டெண் உலக பொருளாதார மன்றத்தினால் வெளியிடப்படுகிறது.

முதலாவது பிரசுரம் 2008 இல் பிரசுரிக்கப்பட்டது.[1]

நிதி வளர்ச்சிச் சுட்டெண், 2012 தொகு

பின்வரும் பட்டியல் முதல் 30 நாடுகளின் சுட்டெண்ணைக் காட்டுகிறது. உலக பொருளாதார மன்றத்தின் இணையத்தளத்தில் முழுப் பட்டியலும் காணப்படுகிறது.[2]

  1.   ஆங்காங்
  2.   ஐக்கிய அமெரிக்கா
  3.   ஐக்கிய இராச்சியம்
  4.   சிங்கப்பூர்
  5.   ஆத்திரேலியா
  6.   கனடா
  7.   சப்பான்
  8.   சுவிட்சர்லாந்து
  9.   நெதர்லாந்து
  10.   சுவீடன்
  11.   செருமனி
  12.   டென்மார்க்
  13.   நோர்வே
  14.   பிரான்சு
  15.   தென் கொரியா
  16.   பெல்ஜியம்
  17.   பின்லாந்து
  18.   மலேசியா
  19.   எசுப்பானியா
  20.   அயர்லாந்து
  21.   குவைத்
  22.   ஆஸ்திரியா
  23.   சீனா
  24.   இசுரேல்
  25.   பகுரைன்
  26.   ஐக்கிய அரபு அமீரகம்
  27.   போர்த்துகல்
  28.   தென்னாப்பிரிக்கா
  29.   சிலி
  30.   இத்தாலி

உசாத்துணை தொகு

  1. "Financial development index". The Economist. 11 செப்டம்பர் 2008. பார்க்கப்பட்ட நாள் 8 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. "The Financial Development Report 2012" (PDF). 29 ஒக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 2014-06-05. {{cite web}}: Check date values in: |date= (help)