நிமடோகார்சினாய்டியா

நிமடோகார்சினாய்டியா
ரைன்கோசினெட்சு டர்பனென்சிசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
மெய்க்கருவுயிரி
திணை:
பிரிவு:
வகுப்பு:
மலக்கோசிடிரக்கா
வரிசை:
துணைவரிசை:
பெருங்குடும்பம்:
நிமடோகார்சினாய்டியா
குடும்பம்
  • யூகோனாடோனோடிடே
  • நெமடோகார்சினிடே
  • ரைன்கோசினெட்டிடா
  • ஜிபோகாரிடிடே

நிமடோகார்சினாய்டியா (Nematocarcinoidea) என்பது இறாலின் மீப்பெருங் குடும்பம் ஆகும். இது நான்கு குடும்பங்களை உள்ளடக்கியது. இவை: யூகோனடோடிடே, நெமடோகார்சினேடே, ரைன்கோசினிடே மற்றும் சிபோகாரிடிடே.[1][2] இவை குறைந்தபட்சம் முதல் மூன்று இணை நடக்குங்கால்களில் வார் போன்ற எபிபாட்களின் இருப்பைப் பகிர்ந்து கொள்கின்றன.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. S. De Grave & C. H. J. M. Fransen (2011). "Carideorum Catalogus: the Recent species of the dendrobranchiate, stenopodidean, procarididean and caridean shrimps (Crustacea: Decapoda)". Zoologische Mededelingen 85 (9): 195–589, figs. 1–59. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-6519-200-4. http://www.zoologischemededelingen.nl/85/nr02/a01. 
  2. Sammy De Grave & Michael Türkay (2011). "Nematocarcinoidea". World Register of Marine Species. பார்க்கப்பட்ட நாள் September 29, 2011.
  3. Gary C. B. Poore (2004). "Superfamily Nematocarcinoidea Smith, 1884". Marine decapod Crustacea of Southern Australia: a Guide to Identification. CSIRO Publishing. pp. 115–122. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-643-06906-0.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிமடோகார்சினாய்டியா&oldid=4148396" இலிருந்து மீள்விக்கப்பட்டது