நியூசு கார்ப்பரேசன்

(நியூஸ் கார்ப்பரேஷன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நியூசு கார்ப்பரேசன் (News Corporation) உலகில் மிகப்பெரிய ஊடக கூட்ட நிறுவனங்களில் ஒன்றாகும். 1979இல் அடிலெய்ட், ஆஸ்திரேலியாவில் தற்போதைய அதிபர் ரூப்பர்ட் மர்டாக்கால் தொடங்கப்பட்டது. நியூயார்க் பங்கு சந்தையிலும் ஆஸ்திரேலிய பங்கு சந்தையிலும் வியாபாரம் செய்யப்படுகிறது. 2004இல் ஆஸ்திரேலியாவிலிருந்து ஐக்கிய அமெரிக்காவின் டெலவெயர் மாநிலத்திற்கு நகர்த்தப்பட்டது. ஜூன் 30, 2007 முடிந்த வணிக ஆண்டில் $28.655 பில்லியன் வருமானம் பெற்றது.

News Corporation
நியூஸ் கார்ப்பரேஷன்
வகைPublic: (நியாபசNWS, நியாபசNWSA, வார்ப்புரு:Asx, வார்ப்புரு:Lse)
நிறுவுகைஆத்திரேலியா அடிலெய்ட், ஆஸ்திரேலியா (1979)
தலைமையகம்ஐக்கிய அமெரிக்கா நியூயார்க் நகரம், முந்தைய காலத்தில் சிட்னி, ஆஸ்திரேலியா
முக்கிய நபர்கள்ரூப்பர்ட் மர்டாக்
பீட்டர் செர்னின்
டேவிட் டிவோ
லாரென்ஸ் ஜேக்கப்ஸ்
ஜேம்ஸ் மர்டாக்
தொழில்துறைஒளிபரப்பு, பிரசுரிப்பு, கூட்டு ஊடகம், இணையம், பொழுதுபோக்கு
உற்பத்திகள்திரைப்படம், தொலைக்காட்சி, மின்கம்பி தொலைக்காட்சி, துணைக்கோள் தொலைக்காட்சி, சஞ்சிகை, நாளிதழ், நூல், விளையாட்டு, இணையத்தளம்
வருமானம்Green Arrow Up.svg$28.66 பில்லியன் (மார்ச் 21, 2008)[1]
பணியாளர்53,000 (2007)
இணையத்தளம்www.newscorp.com

மேற்கோள்கள்தொகு

  1. News Corporation - Annual Report 2007


"https://ta.wikipedia.org/w/index.php?title=நியூசு_கார்ப்பரேசன்&oldid=1522726" இருந்து மீள்விக்கப்பட்டது