நியூஸ் பெர்ஸ்ட்

(நியூஸ் பெஸ்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நியூஸ் பெர்ஸ்ட் (News 1st) என்பது இலங்கையின் ஒரு மும்மொழிச் செய்தி சேவையாகும். கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தினால் நிருவகிக்கப்படும் இச்செய்திச் சேவை சிரச, சக்தி, எம்டிவி தொலைக்காட்சி சேவைகளுக்கு சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் செய்திகளை வழங்குகிறது.[1] அத்துடன் சிரச எஃப்எம், யெஸ் எஃப்எம், சக்தி பண்பலை, வை எஃப்எம், லெஜண்ட்ஸ் எஃப்எம் ஆகிய ஐந்து வானொலி சேவைகளுக்கும், மூன்று இணைய சேவைகளுக்கும் செய்திகளை வழங்குகிறது.

நியூஸ் பெர்ஸ்ட்
News 1st
தொடக்கம்அக்டோபர் 1, 2003 (2003-10-01)
சுலோகம்உங்கள் வாழ்க்கை. எங்கள் செய்தி
நாடுஇலங்கை
மொழிதமிழ்
சிங்களம்
ஆங்கிலம்
ஒலிபரப்பப்படும் பகுதிஇலங்கை
சகோதர ஊடகங்கள்சக்தி டிவி
சிரச டிவி
எம் டிவி
இணையதளம்newsfirst.lk
ஊடக ஓடை
Watch live

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நியூஸ்_பெர்ஸ்ட்&oldid=3560739" இருந்து மீள்விக்கப்பட்டது