நியோகரிடினா

நியோகரிடினா
நியோகரிடினா பால்மேட்டா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
மலக்கோசிடிரக்கா
வரிசை:
குடும்பம்:
அட்டியிடே
பேரினம்:
நியோகரிடினா

குபோ, 1938
மாதிரி இனம்
நியோகரிடினா டெண்டிகுலேட்டா
வில்கெம் டி கான், 1844
சிற்றினங்கள்

26 சிற்றினங்கள் & 6 துணையினங்கள்

நியோகரிடினா என்பது அட்டியிடே இறால் ஒரு பேரினமாகும். இது மார்ச் 2023 நிலவரப்படி 26 சிற்றினங்களைக் கொண்டுள்ளது. இந்தப் பேரினத்தின் சிற்றினங்கள் சீனா, கொரியா, சப்பான், தைவான் உட்படக் கிழக்கு ஆசியா முழுவதும் பரவியுள்ளன.[1][2] பல அட்டியிடே இறால்களைப் போலவே, இவை நன்னீர் வாழ்விடங்களில் வாழ்கின்றன.

இப்பேரினத்தின் கீழ் 26 சிற்றினங்கள் உள்ளன. இவை:

  • நியோகரிடினா அன்குயென்சிசு லியாங், ஜு & சியோங், 1984
  • நியோகரிடினா பனாமா (லியாங், 2004)
  • நியோகரிடினா ப்ரெவிடாக்டைலா (லியாங், சென் & டபிள்யூ.-எக்ஸ். லி, 2005)
  • நியோகரிடினா கர்விப்ரனசு (லியாங், 1979)
  • நியோகரிடினா டேவிடி (போவியர், 1904) (முன்னர், நியோகரிடினா ஹெட்டிரோபோடா (குளோட்சு & கார்கே, 2013))[3]
  • நியோகரிடினா யூசுபினோசா (கெய், 1996)
  • நியோகரிடினா போன்டிகுலாட்டா (ஷிஹ், கேய், & சியு, 2019)
  • நியோகரிடினா புகியென்சிசு (லியாங் & யான், 1977)
  • நியோகரிடினா கிராசிலிபோடா (லியாங், 2004)
  • 'நியோகரிடினா கோப்பெண்டோபோடா (சென், 1948)
  • நியோகரிடினா ஹோமோசுபினா
  • நியோகரிடினா இரியோமோடென்சிசு (நருசு, சோகிதா & கேய், 2006)
  • நியோகரிடினா இசிகாகியென்சிசு (புஜினோ & சோகிதா, 1975)
  • நியோகரிடினா கெட்டகாலன் (ஷிஹ் & கெய், 2007)
  • நியோகரிடினா கியூன்பை (எச். எசு. கிம், 1976)
  • நியோகரிடினா லின்ஃனென்சிசு (கெய், 1996)
  • நியோகரிடினா லாங்கிபோடா (கெய், 1995)
  • [நியோகரிடினா பல்மேட்டா=என். cf ஜாங்ஜியாஜியென்சிசு (சென், 1948)
  • நியோகரிடினா சாசேம் (சிகிக்& கேய், 2007)
  • நியோகரிடினா இசுபினோசா (லியாங், 1964)
  • நியோகரிடினா சியாபுன்னென்சிசு (ஜெங், 2002)
  • நியோகரிடினா யூலுயென்சிசு (சென், சென்& குவோ, 2018)
  • நியோகரிடினா ஜாங்ஜியாஜியென்சிசு (கெய், 1996)
  • நியோகரிடினா சோஉசுகென்சிசு (கெய், 1996)

மேற்கோள்கள்

தொகு
  1. Grave, S. De; Fransen, C. H. J. M. (2011-01-01). "Carideorum catalogus: the recent species of the Dendrobranchiate, Stenopodidean, Procarididean and Caridean Shrimps (Crustacea: Decapoda)". Zoologische Mededelingen 85 (9). பன்னாட்டுத் தர தொடர் எண்:1876-2174. https://www.researchgate.net/publication/254892906. 
  2. Han, Chiao-Chuan; Hsu, Kui-Ching; Fang, Lee-Shing; Cheng, I-Ming; Lin, Hung-Du (2019). "Geographical and temporal origins of Neocaridina species (Decapoda: Caridea: Atyidae) in Taiwan". BMC Genetics 20 (1): 86. doi:10.1186/s12863-019-0788-y. பன்னாட்டுத் தர தொடர் எண்:1471-2156. பப்மெட்:31752677. 
  3. Karge, Andreas; Klotz, Werner (2013). Süßwassergarnelen aus aller Welt (in ஜெர்மன்) (3rd ed.). Dähne. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3935175-90-6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நியோகரிடினா&oldid=4147273" இலிருந்து மீள்விக்கப்பட்டது