நியோடிமியம் மோனோசல்பைடு
வேதிச் சேர்மம்
நியோடிமியம் மோனோசல்பைடு (Neodymium monosulfide) என்பது NdS என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நியோடிமியமும் கந்தகமும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[1][2]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
நியோடிமியம்(II) சல்பைடு
| |
இனங்காட்டிகள் | |
12035-22-2 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
NdS | |
வாய்ப்பாட்டு எடை | 176.30 g·mol−1 |
தோற்றம் | படிகங்கள் |
அடர்த்தி | 6.15 கி/செ,மீ3 |
உருகுநிலை | 2,200 °C (3,990 °F; 2,470 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுதூய்மையான நிலையிலுள்ள நியோடிமியம் மற்றும் கந்தகத்தை ஒன்றாகச் சேர்த்து வினைபுரியச் செய்து நியோடிமியம் மோனோசல்பைடு தயாரிக்கப்படுகிறது.
- Nd + S → NdS
இயற்பியல் பண்புகள்
தொகுFm3m என்ற இடக்குழுவில்[3] a = 0.5691 நானோமீட்டர் Z = 4. என்ற அலகுசெல் அளவுருக்களில் நியோடிமியம் மோனோசல்பைடு கனசதுர அமைப்பில் படிகங்களை உருவாக்குகிறது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "WebElements Periodic Table » Neodymium » neodymium sulphide". winter.group.shef.ac.uk. பார்க்கப்பட்ட நாள் 25 July 2024.
- ↑ Pankratz, L. B.; Mah, Alla D.; Watson, S. W. (1987). Thermodynamic Properties of Sulfides (in ஆங்கிலம்). U.S. Department of the Interior, Bureau of Mines. p. 213. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-16-003383-4. பார்க்கப்பட்ட நாள் 25 July 2024.
- ↑ Donnay, Joseph Désiré Hubert (1973). Crystal Data: Inorganic compounds (in ஆங்கிலம்). National Bureau of Standards. p. C-127. பார்க்கப்பட்ட நாள் 25 July 2024.
- ↑ "mp-1748: NdS (Cubic, Fm-3m, 225)". Materials Project. பார்க்கப்பட்ட நாள் 25 July 2024.