நிறை குறைவு
நிறை குறைவு (Mass defect) என்பது ஓர் அணுகருவின் நிறைக்கும் கருவிலுள்ள புரோட்டான் மற்றும் நியூட்ரான்க
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
நிறை குறைவு (Mass defect) என்பது ஓர் அணுகருவின் நிறைக்கும் கருவிலுள்ள புரோட்டான் மற்றும் நியூட்ரான்களின் தனித்தனி நிறையின் கூட்டுத்தொகைகும் உள்ள மாறுபாடாகும். இந்த குறைபாடு Δm ஆற்றலாக மாறி அணுக்கருத் துகள்களைப் பிணைக்கப் பயன்படுகின்றது. Δm.c²=E என்ற சமன்பாடு பிணைப்பாற்றலின் (Binding energy) அளவைக் கொடுக்கும்.