நிலம்பூர் சட்டமன்றத் தொகுதி

நிலம்பூர் சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இது மலப்புறம் மாவட்டத்தில் நிலம்பூர் வட்டத்தில் உள்ள நிலம்பூர் நகராட்சியையும், அமரம்பலம், சுங்கத்தறை, எடக்கரை, கருளாயி, மூத்தேடம், போத்துகல், வழிக்கடவு ஆகிய ஊராட்சிகளையும் கொண்டுள்ளது. [1]. 1987 முதல் ஆர்யாடன் முகம்மது (காங்கிரசு) சட்டமன்ற உறுப்பினராக பதவியில் உள்ளார். [2]

இதையும் காண்கதொகு

சான்றுகள்தொகு

  1. Changing Face of Electoral India Delimitation 2008 - Volume 1 Page 721
  2. கேரள சட்டமன்ற உறுப்பினர்கள்: ஆர்யாடன் முகமது எம். எல். ஏ சேகரித்த தேதி - 15 அக்டோபர் 2008]