நிலவு மோதல் சலாகை

(நிலவு மோதல் ஆய்வி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நிலவு மோதல் சலாகை (Moon Impact Probe (MIP) ஒன்று. இது சந்திராயன் - I கலத்தால் எடுத்துச்செல்லப்படும் ஒரு செயற்கைக்கோள். கலமானது நிலவைச் சுற்றிய 100 கி.மீ சுற்றுப்பாதையை அடைந்ததும் இச்செயற்கைக்கோள் வெளித்தள்ளப்பட்டு நிலவின்மீது மோதவிடப்படும். MIP ஆனது அதிக துல்லியத்துடன்கூடிய நிறை நிறமாலைமானி, எஸ்-பட்டை உயர அளவி, கண்ணுரு படமாக்கக் கருவி ஆகியவற்றைக் கொண்டிருக்கும் [1].

நிலவு மோதல் சலாகை
இயக்குபவர்இந்தியா இந்திய விண்வெளி ஆய்வு மையம்
திட்ட வகைதாக்கி (மோதுகை)
செயற்கைக்கோள்நிலா
சுற்றுப்பாதைக்குப் புகுத்தப்பட்ட நாள்8 நவம்பர் 2008
ஏவப்பட்ட நாள்22 அக்டோபர் 2008
ஏவுகலம்சந்திரயான்-1 முனைய துணைக்கோள் ஏவுகலம்
திட்டக் காலம்25 minutes until impact
இணைய தளம்சந்திரயான்

இதையும் பார்க்க‌ தொகு

வெளியிணைப்புக்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலவு_மோதல்_சலாகை&oldid=3218621" இலிருந்து மீள்விக்கப்பட்டது