நிலாகாந்தன் சோமயாஜி

நிலாகாந்தன் சோமயாஜி (கி.பி.1444-1544)[1]

நிலாகாந்தன் சோமயாஜி கி.பி.1550 இல் கேரளப் பள்ளியில் சிறந்த வானியலளர் மற்றும் கணிதவியலார் ஆவார். இவரது தந்தரசங்கிரகா எனும் நூல் ஆரியப்பட்டாவின் புதன், வெள்ளி கோள்களின் மாதிரியை திருத்தப்பட்ட கருத்துகளுடன் எழுதப்பட்டுள்ளது.

நிலாகாந்தன் சோமயாஜி கூற்றுதொகு

நிலாகாந்தன் சோமயாஜி கூற்று பதினேழாம் நூற்றாண்டில் ஜோனாஸ்கெப்ளர் நேரம்[2] கொள்கையின்படி புதன் மற்றும் வெள்ளி கோள்களின் மையமானது சமதன்மையுடன் ஒன்றியது. நிலாகாந்தன் சோமயாஜியின் “ஆர்யபட்டியபாஷ்ய” வில் ஆரியபட்டாவின் “ஆர்யபட்டியா[3] வை பற்றிய வர்ணனையுடன் ஒரு பகுதியினை எழுதி உள்ளார், மற்றும் ஒரு பகுதியில் சொந்த கணக்கீட்டு முறை, ஹீலியோசென்றிக்[4] எனும் கிரக மாதிரி, புதன்[5], வெள்ளி[6], செவ்வாய்[7], வியாழன்[8] மற்றும் சனி[9] இவைகளையொட்டி புவியின் வட்ட பாதை சூரியனை மையப்படுத்தியே உள்ளது. மேலும் “ஜோதிர்மிமாம்ஷா” எனும் நூலில் வானியலின் அவசியத்தை வலியுறுத்தியும், சரியான கண்காணிப்பும் கணக்கிடல் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.[10]

 1. https://en.wikipedia.org/wiki/Nilakantha_Somayaji
 2. https://en.wikipedia.org/wiki/Johannes_Kepler
 3. https://en.wikipedia.org/wiki/Aryabhatiya
 4. https://en.wikipedia.org/wiki/Heliocentrism
 5. https://en.wikipedia.org/wiki/Mercury_(planet)
 6. https://en.wikipedia.org/wiki/Venus
 7. https://en.wikipedia.org/wiki/Mars
 8. https://en.wikipedia.org/wiki/Jupiter
 9. https://en.wikipedia.org/wiki/Saturn
 10. https://alchetron.com/Nilakantha-Somayaji-1056606-W

[1][2][3][4][5][6][7][8][9][10]

 1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; en.wikipedia.org என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; alchetron.com என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; ReferenceA என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 4. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; ReferenceB என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 5. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; ReferenceC என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 6. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; ReferenceD என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 7. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; ReferenceE என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 8. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; https://en.wikipedia.org/wiki/Mars என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 9. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; ReferenceF என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 10. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; ReferenceG என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலாகாந்தன்_சோமயாஜி&oldid=2716480" இருந்து மீள்விக்கப்பட்டது