நிலைமொழித் திரிபு

நிலைமொழித்திரிபு வகை ___1


நிலைமொழியின் கடைசி எழுத்து _ல்

வருமொழியின் முதல் எழுத்துகள் க,ச,ப ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்று.

நிலைமொழித்திரிபு___ல்__ற் _ஆகும்

எடுத்துக்காட்டுகள்

1_கல் + சிலை____கற்சிலை 2_கல் + பாறை____கற்பாறை 3_பல் + பொடி___பற்பொடி 4_கல் + பலகை __ கற்பலகை 5_சொல் + சிறப்பு__சொற்சிறப்பு 6_சொல் + போர் __சொற்போர் 7_மல் + போர்____மற்போர் 8_வில் + போர்___விற்போர் 9_கல் + க___கற்க 10_நில் + க ___நிற்க 11_வில் + பயிற்சி _விற்பயிற்சி 12_சொல் + பயிற்சி __சொற்பயிற்சி 13_சொல் + பொருள்__சொற்பொருள் 14_பல் + பொருள் __பற்பொருள் 15_சொல் + சுவை _ சொற்சுவை 16_இயல் + கை _ இயற்கை 17_செயல் + கை_ செயற்கை

நிலைமொழித்திரிபு வகை __2

நிலைமொழியின் கடைசி எழுத்து_ல்_

வருமொழியின் முதல் எழுத்துகள்__ க,ச,ப,ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்று.

நிலைமொழித்திரிபு___ல் _ற் _ஆகும்

எடுத்துக்காட்டுகள்_

ல்__இரட்டிக்காமை 1_ஆல் + இலை___ஆலிலை 2_கடல் + அலை_ கடல லை


ல் _எனும் எழுத்து இரட்டித்தல்

1_சொல் + ஊற்று_சொல்லூற்று 2_நல் + உறவு __நல்லுறவு 3_ நல் + அறம்___நல்லறம் 4_ சொல் + அறம்__சொல்லறம் 5_புல் + அறிவு_புல்லறிவு 6_புல் + அறிவாண்மை __புல்லறிவாண்மை 7_சொல் + ஆறு _சொல்லாறு 8_நல் + ஊற்று__நல்லூற்று 9_நல் + ஓர் __நல்லோர் 10_நல் + ஊர்___நல்லூர் 11_பல் + ஏர்____பல்லேர் 12_சொல்_+ ஏர்__சொல்லேர் 13_பல் + ஊழி_பல்லூழி 14_கல் + ஊர் __கல்லூர் 15_பொல் + ஆங்கு _பொல்லாங்கு 16_தொல் + உயிர்_தொல்லுயிர் 17_பல் + உயிர் _பல்லுயிர் 18_பல் + அவை_பல்லவை 19_நல் + அவை _நல்லவை 20_கல் + எழுத்து_கல்லெழுத்து 21_நல் + ஓடை _நல்லோடை 22_நல் + ஆடை_நல்லாடை 23_பல் + இலை _பல்லிலை 24_சொல் + ஆடல்__சொல்லாடல் 25_பல் + ஊட்டம்_ பல்லூட்டம் 26_பல் + இதழ்_பல்லிதழ் 27_பல் + ஓடம்_பல் 28_+வில் + ஏர் _வில்லேர் 29_கல் + அளை_கல்லளை 30_தொல் +உருவம்_தொல்லுருவம் 31_பல் + உருவம் _பல்லுருவம் 32_கல் + உருவம் _கல்லுருவம் 33வல் + அது __வல்லது 34_சொல் + அது __சொல்லது 35_வல் + ஆண்மை _வல்லாண்மை 36_சொல் + ஆண்மை _சொல்லாண்மை 37_பல் + அது _பல்லது 38_அல் + அது _ அல்லது 39_வல் + ஒலி _வல்லொலி 40_பல் + ஓசை _பல்லோசை

நிலைமொழித்திரிபு வகை __3

நிலைமொழியின் கடைசி எழுத்து_ள்_

வருமொழியின் முதல் எழுத்து க,ச,ப,ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்று.

நிலைமொழித்திரிபு_ள்__ட் _ஆகும்

எடுத்துக்காட்டுகள்

கள் + குடி__கட்குடி நாள் + காட்டி__நாள்காட்டி புள் + சிறகு _புட்சிறகு
இன்னும் தொடரும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலைமொழித்_திரிபு&oldid=2611051" இருந்து மீள்விக்கப்பட்டது