நிழல்கள் (திரைப்படம்)

நிழல்கள் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சந்திரசேகர், ரோஹினி, ராஜசேகர், ரவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் வணிகரீதியாக தோல்வியடைந்தது.

நிழல்கள்
இயக்கம்பாரதிராஜா
தயாரிப்புஎஸ். எஸ். சிகாமணி
(மனோஜ் கிரியேஷன்ஸ்)
இசைஇளையராஜா
நடிப்புசந்திரசேகர்
ரோஹினி
ஒளிப்பதிவுபி. கண்ணன்
வெளியீடுநவம்பர் 6, 1980
நீளம்3859 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர் கமல்ஹாசன் வீட்டில் சில காட்சிகள் படமாக்கப்பட்டது.[1]

நடிகர்கள்தொகு

பாடல்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "பாரதிராஜாவுக்காக படம் எடுத்த இளையராஜா!". குங்குமம் (6 சனவரி 2014). பார்த்த நாள் 22 மே 2021.
  2. "மீண்டும் நடிக்க வருகிறார் நிழல்கள் ரோகிணி". தினமலர் (8 ஆகஸ்ட் 2014). மூல முகவரியிலிருந்து 16 செப்டம்பர் 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 22 மே 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிழல்கள்_(திரைப்படம்)&oldid=3163382" இருந்து மீள்விக்கப்பட்டது