நீண்ட அமைதி

நீண்டகால சமாதானம் என்பது 1945 இல் இரண்டாம் உலகப்போருக்குப் பிற்பட்ட வரலாற்று காலப்பகுதியாகும். 1940-1991 காலப்பகுதியில் அமொிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் சோவியத் ஒன்றியம் போன்ற பெரிய சக்திகளுக்கு இடையேயான பெரிய போர்கள் இல்லாத நிலையிலும், பனிப்போா் நிலவி வந்தது. 1991 ல் சோவியத் ஒன்றியத்தின் சரிவு மற்றும் ஒரு பெரிய வல்லரசு என்ற சீனாவின் எழுச்சிக்குப் பின், முக்கிய நாடுகளுக்கிடையில் கால் நூற்றாண்டுகளாக நேரடி மோதல்கள் இல்லாத நிலையிலும் குறைந்த இராணுவ தாக்குதல்கள் நடந்துள்ளன.

"2,000 ஆண்டுகளைக் கடந்த பிறகும் இராணுவத்தால் ரைனை கடக்க இயலவில்லை" என்பது 1945 லிருந்து ஐரோப்பாவின் சமாதான காலத்தின் அளவை வெளிப்படுத்தும் ஒரு சொற்றொடர். [சான்று தேவை]

முதல் உலகப் போருக்கும், இரண்டாம் உலகப் போருக்கும் இட்டுச்செல்லும் கொடூரங்களுடன் வெளிப்படையான வெளிப்படையான அரசியல் பிழைகள், பின்னர், எதிர்த்தரப்பு சக்திகளால் அணுசக்தி ஆயுதங்களின் கையகப்படுத்தல் பெரும் வல்லரசுகளின் தலைமையில் ஒரு கட்டுப்படுத்தும் செல்வாக்கை செலுத்தியது என்று ஊகிக்கப்படுகிறது.

Referencesதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீண்ட_அமைதி&oldid=2330543" இருந்து மீள்விக்கப்பட்டது