நீர்மயவுடநீர்

நீர்மயவுடநீர் (ஆங்கிலம்:Aqueous humour) என்பது கண்ணில் அமைந்த ஒளி ஊடுருவக்கூடிய தெளிந்த நீர் கொண்ட பகுதியாகும்.[1]

நீர்மயவுடநீர்
மனித கண் மாதிரி படம்.
விளக்கங்கள்
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்humor aquosus
MeSHD001082
TA98A15.2.06.002
TA26791
FMA58819
உடற்கூற்றியல்

அமைப்பு தொகு

நீர்மயவுடநீர் கண்ணில் அமைந்த திரவ பிளாஸ்மாவின் வகையாகும். இதில் குறைந்தளவே புரதம் உள்ளது.[2] இது விழி முன்னறை மற்றும் விழி பின்னறை என இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. இது வில்லையை தாங்குதல், உணவூட்டும் அளித்தல், கண்ணழுத்தம் சீர்செயிதல், நோய் எதிர்ப்பாற்றல் வழங்குதல் மற்றும் கருவிழி பாதாளத்திற்கு வடிவம் வழங்குதல் என்பது நீர்மயவுடநீரின் வேலைகளாகும்.[3]

நீர்மயவுடநீரின் பகுதிப்பொருள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Vitreous and Aqueous Humor".
  2. Human Physiology. An Integrate approach. 5th edition. Dee Unglaub Silverthorn
  3. Weinstein, B. I.; Kandalaft, N.; Ritch, R.; Camras, C. B.; Morris, D. J.; Latif, S. A.; Vecsei, P.; Vittek, J. et al. (1991). "5 alpha-dihydrocortisol in human aqueous humour and metabolism of cortisol by human lenses in vitro". Investigative Ophthalmology & Visual Science 32 (7): 2130–35. பப்மெட்:2055703. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீர்மயவுடநீர்&oldid=2682202" இலிருந்து மீள்விக்கப்பட்டது