நீலக் கிளி மீன்
நீலக் கிளி மீன் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | லேப்ரிபார்மெசு
|
குடும்பம்: | |
பேரினம்: | இசுகேரசு
|
இனம்: | இ. ஓவிசெப்சு
|
இருசொற் பெயரீடு | |
இசுகேரசு ஓவிசெப்சு வாலென்சியென்னெசு, 1840 |
நீலக் கிளி மீன் (blue parrotfish), அடர் தலை கிளி மீன் (Scarus oviceps), , முட்டை கிளி மீன் அல்லது மஞ்சள்-பட்டை கிளி மீன் என்று அழைக்கப்படுகிறது. இது கிளி மீன் குடும்பமான இசுகேரிடேவைச் சேர்ந்த கடல் கதிர்-துடுப்பு மீன் சிற்றினமாகும்.[2] இந்தச் சிற்றினம் இந்தோ பசிபிக் பகுதியில் கிழக்கில் மொரீசியசிலிருந்து மேற்கில் தூமோடுசு மற்றும் இலைன் தீவுகள் வரையும், வடக்கே சப்பானின் இரியூக்கியூ தீவுகள் வரையும் தெற்கே சுறா விரிகுடா, மேற்கு ஆத்திரேலியா மற்றும் பெருந் தடுப்புப் பவளத்திட்டு வரை காணப்படுகின்றது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Allen, G.; Gon, O. (2012). "Scarus oviceps". IUCN Red List of Threatened Species 2012: e.T154960A17896485. doi:10.2305/IUCN.UK.2012.RLTS.T154960A17896485.en. https://www.iucnredlist.org/species/154960/17896485. பார்த்த நாள்: 19 November 2021.
- ↑ "Scarus oviceps". Fishes of Australia. Museums Victoria. பார்க்கப்பட்ட நாள் 14 February 2020.
- ↑ Froese, Rainer and Pauly, Daniel, eds. (2006). "Scarus oviceps" in FishBase. April 2006 version.
வெளி இணைப்புகள்
தொகு- Photos of நீலக் கிளி மீன் on Sealife Collection