நீலக் குமிழ்

நீலக் குமிழ்கள் (Blue blobs) என்பவை விண்மீன் பேரடைகளுக்கு வெளியே உள்ள விண்மீன் கொத்துகளைக் குறிக்கிறது. இவ்விண்மீன் கொத்துகள் வாயுக்களின் மோதல் மற்றும் அடுத்தடுத்த கொந்தளிப்பால் உருவானவைகளாகும். சனவரி 2008 இல் அப்பிள் விண்வெளித் தொலைநோக்கி மோதிக்கொள்ளும் மூன்று விண்மீன் பேரடைகளுக்கு இடையே இந்நீலக் குமிழ்களைக் கண்டறிந்தது[1]

மேற்கோள்கள் தொகு

புற இணைப்புகள் தொகு

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலக்_குமிழ்&oldid=2747348" இருந்து மீள்விக்கப்பட்டது