நீலமலைத்திருடன்
நீலமலைத் திருடன் 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஞ்சன், எம். கே. ராதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
நீலமலைத் திருடன் | |
---|---|
இயக்கம் | எம். ஏ. திருமுகம் |
தயாரிப்பு | சாண்டோ சின்னப்பா தேவர் (தேவர் பிலிம்ஸ்) |
கதை | எஸ். அய்யா பிள்ளை |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | ரஞ்சன் எம். கே. ராதா டி. எஸ். பாலையா கே. ஏ. தங்கவேலு ஈ. ஆர். சகாதேவன் ஸ்ரீராம் அஞ்சலி தேவி ஈ. வி. சரோஜா பி. கண்ணாம்பா |
வெளியீடு | செப்டம்பர் 20, 1957 |
நீளம் | 15247 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்தொகு
- ↑ ராண்டார் கை (23 பிப்ரவரி 2013). "Neelamalai Thirudan 1957". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/Neelamalai-Thirudan-1957/article4446250.ece. பார்த்த நாள்: 6 அக்டோபர் 2016.