நுக்கு'அலோபா

நுக்கு'அலோபா (Nukuʻalofa) என்பது தொங்கா இராச்சியத்தின் தலைநகரம் ஆகும். இது தொங்கா தென் தீவுகளில் தொங்காடப்பு தீவின் வட கடற்கரையில் அமைந்துள்ளது.

நுக்கு'அலோபா
Nukuʻalofa
நுக்கு'அலோபா
நுக்கு'அலோபா
Tonga sm04.gif
நாடு தொங்கா
தீவுதொங்காதப்பு
ஏற்றம்3
உயர் புள்ளி6
தாழ் புள்ளி0
மக்கள்தொகை (2006)
 • மொத்தம்23,658
 • Estimate (2010)24,500
நேர வலயம்– (ஒசநே+13)
 • கோடை (பசேநே)– (ஒசநே+13)
தொலைபேசி குறியீடு676

2015 இல் தீவு உருவாக்கம்தொகு

சனவரி 2015 இல், 1 km சுற்றளவுள்ள ஒரு புதிய தீவு எரிமலை எழுச்சியினால் உருவாகியது. இத்தீவு தலைநகரிலிருந்து 65 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.[1][2]

உசாத்துணைதொகு

  1. "D news". பார்த்த நாள் சனவரி 21, 2015.
  2. "ABC News". பார்த்த நாள் சனவரி 21, 2015.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நுக்கு%27அலோபா&oldid=2021258" இருந்து மீள்விக்கப்பட்டது