நுப்ரா பாறைமுயல்

நுப்ரா பாறைமுயல்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: முயல்
குடும்பம்: பாறைமுயல்
பேரினம்: பாறைமுயல்
இனம்: O. nubrica
இருசொற் பெயரீடு
Ochotona nubrica
தாமஸ், 1922
Nubra Pika area.png
நுப்ரா பாறைமுயல் வசிப்பிடங்கள்

நுப்ரா பாறைமுயல், பாறைமுயல் இனத்தைச் சேர்ந்த ஒரு பலூட்டி ஆகும். இவை பூட்டான், சீனா, இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் கணப்படுகின்றன.

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நுப்ரா_பாறைமுயல்&oldid=1552812" இருந்து மீள்விக்கப்பட்டது