நெய்தல் (இதழ்)

நெய்தல் 1970 களில் வெளிவந்த தமிழ் மாதாந்த சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் த. மன்றவாணன் ஆவார். இது தனித் தமிழ்ச் செய்திகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெய்தல்_(இதழ்)&oldid=1677465" இருந்து மீள்விக்கப்பட்டது