நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கல்லூரி
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கல்லூரி, திருவாரூர்[1].இந்திய பல்கலைக்கழக மானிய ஆணையத்தால்[2](UGU) அங்கீகரிக்கப்பட்டவர்களில் இந்த கல்லூரி ஒன்றாகும்.
வகை | தன்னாட்சி |
---|---|
உருவாக்கம் | 2000 |
கல்வி பணியாளர் | 58 |
அமைவிடம் | திருவாரூர்- 641 001 , , |
வளாகம் | சேந்தமங்கலம் |
சேர்ப்பு | பாரதிதாசன் பல்கலைக்கழகம் |
இணையதளம் | [] |
அறிமுகம்
தொகுதிருவாரூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்லூரி 2009 இல் நிறுவப்பட்டது தற்போது இக்அறக்கட்டளை திருவாரூரில் ஒரு கலை கல்லூரியை 2000 முதல் ‘நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்லூரி’ பெயரிலும் பாணியிலும் நடத்தி வருகிறது.
இடம்
தொகுகாவேரி நகர்,சேந்தமங்கலம், திருவாரில் இக்கல்லூரி அமைந்துள்ளது
வசதிகள்
தொகுஇந்த கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நூலகத்துடன் செயல்பட்டு வருகிறது.