நேப்பியர் விரிகுடாத் தீவுகள்
நேப்பியர் விரிகுடாத் தீவுகள் (Napier Bay Islands)அந்தமான் தீவுகளின் தீவுக்கூட்டங்களுள் ஒன்றாகும். இது இந்திய ஒன்றிய பகுதியில் ஒன்றாகும். அந்தமான் நிக்கோபார் தீவுகளின் ஒரு பகுதியான தெற்கு அந்தமான் மாவட்ட நிர்வாக பகுதியினைச் சேர்ந்தது.[4] போர்ட் பிளேயருக்கு வடக்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
Location in the Andaman and Nicobar Islands and the Bay of Bengal | |
புவியியல் | |
---|---|
அமைவிடம் | வங்காள விரிகுடா |
ஆள்கூறுகள் | 11°57′N 92°45′E / 11.95°N 92.75°E |
தீவுக்கூட்டம் | அந்தமான் தீவுகள் |
அருகிலுள்ள நீர்ப்பகுதி | இந்தியப் பெருங்கடல் |
மொத்தத் தீவுகள் | >1 |
முக்கிய தீவுகள் |
|
பரப்பளவு | 6.63 km2 (2.56 sq mi) |
உயர்ந்த ஏற்றம் | 237 m (778 ft) |
நிர்வாகம் | |
மக்கள் | |
மக்கள்தொகை | 0 |
அடர்த்தி | 0.00 /km2 (0 /sq mi) |
மேலதிக தகவல்கள் | |
நேர வலயம் | |
அஞ்சல் குறீயீட்டு எண் | 744206[1] |
தொலைபேசி குறியீடு | 031927[2] |
ISO code | IN-AN-00[3] |
அதிகாரபூர்வ இணையதளம் | www |
நிலவியல்
தொகுஇந்த தீவுகள் சோல் விரிகுடாவின் வடக்கே அமைந்துள்ளது. இந்த குழுவின் வடக்கு தீவுகள் போர்ட் மெடோஸ் என்ற இயற்கை துறைமுகத்தின் ஒரு பகுதியாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "A&N Islands - Pincodes (used shoal bay)". 22 செப்டெம்பர் 2016. Archived from the original on 23 மார்ச்சு 2014. பார்க்கப்பட்ட நாள் 22 செப்டெம்பர் 2016.
- ↑ "STD Codes of Andaman and Nicobar". allcodesindia.in. Archived from the original on 2019-10-17. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.
- ↑ Registration Plate Numbers added to ISO Code
- ↑ "Village Code Directory: Andaman & Nicobar Islands" (PDF). Census of India. பார்க்கப்பட்ட நாள் 2011-01-16.
- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Andaman and Nicobar Islands