நேரு நகர் சட்டமன்றத் தொகுதி
மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
நேரு நகர் சட்டமன்றத் தொகுதி (Nehrunagar Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிரா சட்டப்பேரவையில் உள்ள தொகுதிகளில் ஒன்றாகும். 2008ஆம் ஆண்டில் இந்தியாவின் தொகுதி மறுவடிவமாக்கப்பட்டப் பின்னர் இது செயலிழக்கப்பட்டது. குர்லா நகருக்கு அடுத்ததாக மும்பையின் புறநகர்ப் பகுதியாக நேரு நகர் உள்ளது.
நேரு நகர் | |
---|---|
மகாராஷ்டிர சட்டமன்றம், முன்னாள் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மேற்கு இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
நிறுவப்பட்டது | 1978 |
நீக்கப்பட்டது | 2008 |
1980 முதல் 1985 வரை இந்தத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்திய பாபாசாகேப் போசுலே, சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஐந்து ஆண்டு காலத்தில் ஒரு வருடம் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952-78: தொகுதி இல்லை
| |||
1978 | லியாகத் உசேன் இபரத் உசேன் | ஜனதா கட்சி | |
1980 | பாபாசாகேப் போஸ்லே | இந்திய தேசிய காங்கிரஸ் (ஐ.) | |
1985 | காகா தோரட் | இந்திய தேசிய காங்கிரசு | |
1990 | சூர்யகாந்த் மகாதிக் | சிவ சேனா | |
1995 | |||
1999 | நவாப் மாலிக் | சமாஜ்வாதி கட்சி | |
2004 | தேசியவாத காங்கிரசு கட்சி | ||
2008-இல் தொகுதி நீக்கப்பட்டது
|
தேர்தல் முடிவுகள்
தொகு1980 சட்டப்பேரவைத் தேர்தல்
தொகு- லியாகத் உசைன் இபரத் உசைன்; வாக்குகள் (ஜெ.என்.பி.) 26,590[1]
- சையத் சுகைல் அசராப் (முஸ்லிம் லீக்) -11,960 வாக்குகள்
2004 சட்டப்பேரவைத் தேர்தல்
தொகு- பாபாசாகேப் அனந்த்ராவ் போசுலே (காங்கிரசு-இதேகா. சி.-21,276 வாக்குகள் [2]
- ஏக்நாத் ராமச்சந்திர கோபர்டே (ஜெ.என்.பி.-ஜேபி) 18,165 வாக்குகள்
1978 சட்டப்பேரவைத் தேர்தல்
தொகு- நவாப் மாலிக் (தேவாகா) 67,115 வாக்குகள் [3]
- சூர்யகாந்த் மகாதிக் (எசு.எச்.எசு) 36,854 வாக்குகள்
மேலும் காண்க
தொகு- மகாராட்டிரா சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Maharashtra Assembly Election Results in 1978". elections.in. பார்க்கப்பட்ட நாள் 2020-06-18.
- ↑ "Maharashtra Assembly Election Results in 1980". elections.in. பார்க்கப்பட்ட நாள் 2020-06-18.
- ↑ "Maharashtra Assembly Election Results in 2004". elections.in. பார்க்கப்பட்ட நாள் 2020-06-18.